இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்... நடிகை ஷில்பா மஞ்சுநாத் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

நடிகை ஷில்பா மஞ்சுநாத்
நடிகை ஷில்பா மஞ்சுநாத்

'எமன்’, ‘காளி’ போன்ற படங்களில் நடித்திருந்தாலும் ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணி’யும் திரைப்படம்தான் நடிகை ஷில்பாவுக்கு பரவலான அறிமுகம் கொடுத்தது. ஆனால், ஏனோ அதன் பிறகு பெரிதாக படங்கள் அவருக்கு கைக் கொடுக்கவில்லை.

தமிழில் கடைசியாக அவர் நடிப்பில் ‘வெப்’ படம் வெளியானது. நடிகை ஷில்பாவின் சமீபத்திய புகைப்படங்களின் தொகுப்பு இதோ...

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in