கருப்பு டிரெஸ்ல ரசிகர்களை தெறிக்க விட்ட ராஷி கண்ணா... வைரலாகும் புகைப்படங்கள்!

ராஷி கண்ணா
ராஷி கண்ணா

கருப்பு உடையில் மிரட்டலான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார் நடிகை ராஷி கண்ணா. ஃபிட்னல் ஃபீரிக்கான நடிகை ராஷி கண்ணா அவ்வப்போது தன்னுடைய ஜிம் வீடியோக்களைப் பகிர்ந்து ரசிகர்களை மோட்டிவேட் செய்ய தவறுவதில்லை.

அப்படி இருக்கையில், இப்போது வித்தியாசமான கருப்பு உடையில் பாத்டப்பில் நின்றிருக்கும்படி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களின் தொகுப்பு இங்கு பார்க்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in