
நடிகை ரம்யா பாண்டியன் இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். மொட்டை மாடி ஃபோட்டோஷூட் மூலம் பிரபலமடைந்த இவர், சிறந்த நடிகையும் கூட. 'ஜோக்கர்', 'ஆண் தேவதை', 'நண்பகல் நேரத்து மயக்கம்' என கதையோட்டத்திற்கு ஏற்ப அலட்டல் இல்லாமல் இயல்பான நடிப்பைக் கொடுத்தவர். பெரிய திரை மட்டுமல்லாது 'பிக்பாஸ்', 'குக் வித் கோமாளி' சின்னத்திரை என ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலக்கியவரின் அசத்தல் ஆல்பத்தை இங்கே பார்க்கலாம்.
படத்தின் மீது க்ளிக் செய்யவும்...