பிகினியில் பின்னழகைக் காட்டி தெறிக்கவிடும் பூஜா ஹெக்டே!

நடிகை பூஜா ஹெக்டே
நடிகை பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டே பிகினியில் புதிய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

பூஜா ஹெக்டே
பூஜா ஹெக்டே

சினிமாவில் இருந்து குட்டி பிரேக் எடுத்திருக்கும் நடிகை பூஜா ஹெக்டே இப்போது மாலத்தீவில் செம ரிலாக்ஸ் மூடில் இருக்கிறார். புது உணவு வகைகளை சமைப்பது, தோழிகளுடன் அரட்டை, ஃபோட்டோஷூட், கடலில் நீச்சல் என தினமும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் பகிர்ந்து வருகிறார்.

பூஜா ஹெக்டே
பூஜா ஹெக்டே

சமீபத்தில் தனது 33வது பிறந்தநாளை மாலத்தீவில் கொண்டாடிய அவர், 'உங்கள் அனைவரது பிறந்தநாளுக்கும் நன்றி. சீக்கிரம் உங்களது வாழ்த்துக்கு ரிப்ளை செய்கிறேன். இப்போதைக்கு மாலத்தீவில் பிஸி' எனப் பகிர்ந்திருந்தார்.

பூஜா ஹெக்டே
பூஜா ஹெக்டே

இவரது பிறந்தநாளை முன்னிட்டு, ஷாகித் கபூருடன் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் த்ரில்லர் கதையில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in