’மெழுகு பொம்மை’ நடிகை நிதி அகர்வால் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!

நடிகை நிதி அகர்வால்
நடிகை நிதி அகர்வால்

தமிழில் ’ஈஸ்வரன்’ படத்தில் பூங்கொடியாக ரசிகர்களின் மனதில் ‘மெழுகு பொம்மையாக’ சிம்மாசன ஏறியவர் நிதி அகர்வால். அதன் பிறகு ‘பூமி’, ‘கலகத்தலைவன்’ படத்தில் நடித்தவர் தொடர்ந்து தெலுங்கில் கவனம் செலுத்தி வருகிறார்.

இன்று தனது 30வது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிதி அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படத் தொகுப்பை இங்கே பார்க்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in