தாவணி போட்ட தீபாவளியாக ரசிகர்களை ஈர்த்த நடிகை மீரா ஜாஸ்மின் தற்போது ரீ-என்ட்ரியில் க்ளாமர் கோதாவில் களமிறங்கியுள்ளார். வரிசைக்கட்டும் மலையாள படங்கள், தமிழில் மாதவனுடன் ரீ-என்ட்ரி என அசத்திக் கொண்டிருக்கிறார் மீரா.
அவ்வப்போது க்ளாமர் புகைப்படங்களைப் பகிர்ந்து வரும் மீராவின் சமீபத்திய புகைப்படங்களின் தொகுப்பை இங்கு பார்க்கலாம்.