
ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம் என டாப் ஹீரோக்களோடு திரைக்கு நுழைந்த குறுகிய காலத்திலேயே ஜோடி போட்டவர் மாளவிகா மோனன். இப்போது ‘தங்கலான்’ படத்தை நம்பிக்கையாக எதிர்பார்த்து இருப்பவர் இனி எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் தன் திறமைக்கு தீனி போட்டால் மட்டுமே நடிப்பேன் என முடிவெடுத்துள்ளார். அவரின் சமீபத்திய புகைப்படங்களின் தொகுப்பு இதோ...