
தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஹன்சிகா மோத்வானி, இவர் தமிழில் விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவருக்கு கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது, திருமணத்துக்குப் பின்னர் கடந்த வாரம் அவர் சென்னைக்குத் திரும்பினார். இந்த நிலையில் அவர் கண்ணன் இயக்கத்தில் 'காந்தாரி' திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார். மேலும் இவர் அடுத்தடுத்து 7 படங்களிலும் நடிக்கவுள்ளார். இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இதோ...
படத்தின் மீது க்ளிக் செய்யவும்...