ஹன்சிகா மோத்வானியின் ஸ்பெஷல் போட்டோஷூட்!

ஹன்சிகா மோத்வானியின் ஸ்பெஷல் போட்டோஷூட்!

தமிழ் சினிமாவில் விஜயுடன் 'வேலாயுதம்', சூர்யாவுடன் 'சிங்கம் 2' , தனுஷுடன் 'மாப்பிள்ளை', சிம்புவுடன் 'வாலு' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஹன்சிகா மோத்வானி. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் முன்னணி நடிகையாக ஹன்சிகா வலம் வருகிறார். அவர் தற்போது ’ரவுடி பேபி’, ‘அரண்மனை 4’ உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து வருகிறார். அவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இதோ...

படத்தின் மீது க்ளிக் செய்யவும்...

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in