
’96’ படத்தில் குட்டி ஜானுவாக ரசிகர்களின் இதயம் கவர்ந்த கெளரி கிஷன் இன்று தனது 24வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.
’மாஸ்டர்’, ‘பிகினிங்’, ‘கர்ணன்’ என அவசரம் காட்டாமல் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தருகிற கதைகளையே தேர்ந்தெடுத்து நடித்து வரும் கெளரி கிஷன், ‘அடியே’ பட வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். அவரது சமீபத்திய புகைப்படத்தொகுப்பு...