ஏ சுழலி... நடிகை அனுபமா பரமேஸ்வரன் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

நடிகை அனுபமா பரமேஸ்வரன்
நடிகை அனுபமா பரமேஸ்வரன்

மலையாளத்தின் சென்சேஷனல் ஹிட் படமான ‘பிரேமம்’ மூலம் கவனம் ஈர்த்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தமிழில் ‘கொடி’, ‘தள்ளிப் போகாதே’ என சில படங்களில் நடித்திருப்பவரின் கவனம் முழுவதும் தற்போது தெலுங்கு, மலையாள திரையுலகின் பக்கமே அதிகம் சாய்ந்திருக்கிறது.

’சைரன்’, ‘தில்லு ஸ்கொயர்’ ஆகிய படங்களை கைவசம் வைத்திருப்பவரின் சமீபத்திய ஆல்பம் இது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in