’டாணாக்காரன்’ அஞ்சலி நாயர் அசத்தல் போட்டோஷூட்!

’டாணாக்காரன்’ அஞ்சலி நாயர் அசத்தல் போட்டோஷூட்!

கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்ற படங்களில் ஒன்று ‘டாணாக்காரன்’. விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்த அந்தபடத்தில் கதாநாயகியாக கலக்கியவர் அஞ்சலி நாயர். இவர் ‘எண்ணித்துணிக’, ‘நெடுநல்வாடை’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழ் மற்றும் மலையாள மொழியில் பல படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இதோ...

படத்தின்மீது க்ளிக் செய்யவும்...

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in