விவாதம் செய்வது வேஸ்ட்... சுசித்ராவுக்குப் பதிலடி கொடுத்த கார்த்திக் மனைவி!

விவாதம் செய்வது வேஸ்ட்... சுசித்ராவுக்குப் பதிலடி கொடுத்த கார்த்திக் மனைவி!

’விவாதம் செய்வதால் நேரம் தான் வீணாகும். இதைக் கடந்து செல்லுங்கள்’ என்று சுசித்ராவிற்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகர் கார்த்திக்கின் மனைவி அம்ருதா.

கடந்த சில நாட்களாகவே பின்னணி பாடகி சுசித்ரா பேசு பொருளாகி இருக்கிறார். இடையில் சில நாட்கள் அமைதியாக இருந்தவர் தற்போது தனுஷ், ரஜினி மகள் ஐஸ்வர்யா, கமல், த்ரிஷா, சுச்சி லீக்ஸ் எனப் பல விஷயங்கள் பற்றிப் பேசி மீண்டும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறார்.

’நான் ஓரினச்சேர்க்கையாளராக இருந்தால் அதில் எந்தத் தவறும் இல்லை. எனக்குப் பெருமைதான்’ என்று இந்த விவாகரம் பற்றி தொடர்ச்சியாகப் பேசி வீடியோ வெளியிட்டு வந்தார் கார்த்திக். இதனால், இவருக்கு ஆதரவாகவும் சிலர் குரல் கொடுத்தார்கள். இப்போது அவரது மனைவி நடிகை அம்ருதாவும் சுசித்ரா விவகாரம் பற்றி தொடர்ந்து விவாதிப்பதால் நேரம் தான் வீணாகும் என்று கூறியுள்ளார்.

அதாவது, ‘வாழ்க்கை ரொம்பவே சின்னது. அதில் தேவையில்லாமல் விவாதித்துக் கொண்டிருக்காமல் கடந்து செல்லுங்கள்’ என்று கார்த்திக்கை டேக் செய்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

‘இளையராஜா’ படத்திற்கு இசையமைப்பாளரே கிடையாதா?! ரசிகர்கள் ஷாக்!

ஆன்ட்ராய்டு 15 அப்டேட்... மொபைல் திருடு போனால் உரிமையாளரை எச்சரிக்கும்; முக்கிய தகவல்களையும் பாதுகாக்கும்

கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்... பதறும் ரசிகர்கள்!

வீடியோ காலில் மனைவியை பயமுறுத்த தூக்குமாட்டிய ஜிம் பயிற்சியாளர்... கயிறு இறுகி உயிரிழந்த பரிதாபம்!

'அவங்களைக் கொலை செய்கிற எண்ணமே இல்லை'... ரீல்ஸ் மோனிகா பரபரப்பு வாக்குமூலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in