
தேசிய விருது விழாவிற்கு நடிகை அலியா பட் தனது திருமணப் புடவையை அணியத் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தைக் கூறியுள்ளார்.
நாட்டின் 69 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகைக்கான விருதினை பெறுவதற்காக டெல்லி சென்ற அலியா பட், விழாவில் பங்கேற்க தனது திருமணப் புடவையை தேர்ந்தெடுத்துள்ளார். இந்தப் புடவையின் மதிப்பு கிட்டத்தட்ட 50 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அவர் பகிர்ந்துள்ளதாவது, 'ஸ்பெஷல் நாளுக்கு ஸ்பெஷல் அவுட்ஃபிட் தேவை. சிலசமயங்களில், அந்த அவுட்ஃபிட் ஏற்கனவே உங்களிடம் இருக்கும். அந்த ஸ்பெஷல் உடையை ஸ்பெஷல் தருணத்திற்காக மீண்டும் மீண்டும் அணியலாம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
மைதானத்தில் சுருண்டு விழுந்த பிரபல நட்சத்திர வீரர்... பாதியிலேயே வெளியேறிய சோகம்!
போதையில் போலீஸாரிடம் ஆபாசமாக பேசி வாக்குவாதம் செய்த இளம்பெண்!
கதறியழுத ஹன்சிகா ... நாள் முழுக்க உணவும் இறங்கலை!
பட்டாசு வெடிவிபத்து... உடல்களை வாங்க மறுத்து கிராம மக்கள் தொடர் போராட்டம்!
குட் நியூஸ்... தமிழகத்தில் நாளை முதல் இந்த சுங்கச்சாவடி மூடப்படுகிறது!