
சமீபத்தில் நடந்த பாரீஸ் ஃபேஷன் வீக்கில் தங்கநிற உடையில் ரசிகர்களின் கவனம் ஈர்த்த நடிகை ஐஸ்வர்யா ராய் தற்போது கருப்பு நிற உடையில் அசரடித்திருக்கிறார்.
ஐம்பது வயதை நெருங்கும் ஐஸ்வர்யா இன்னும் இருபது வயதில் இருப்பதாக தங்கள் லைக்ஸையும் கமெண்ட்ஸையும் கொடுத்து வருகின்றனர் ரசிகர்கள். அந்தப் புகைப்படங்களின் தொகுப்பை இங்கு பார்க்கலாம்.