
பாலிவுட், கோலிவுட் என பிஸியாக இருக்கும் அதிதிக்கு விரைவில் சித்தார்த்துடன் திருமணம் என தகவல் கசிந்துள்ளது. ஆனால், இது குறித்து எதுவும் வெளிப்படையாகத் தெரிவிக்காமல் தன் வேலையில் கவனம் செலுத்தி வருகிறார்.
’கேர்ள் வித் பேர்ல்’ என்ற கேப்ஷனோடு முத்து நகை மீதான பிரியத்தை வெளிப்படுத்தியுள்ள அதிதி அந்த அசத்தல் புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.