வீடு வீடாகச் சென்று குப்பைகளை சேகரித்த நடிகர் யோகி பாபு: காரணம் என்ன?

வீடு வீடாகச் சென்று குப்பைகளை சேகரித்த நடிகர் யோகி பாபு: காரணம் என்ன?

நடிகர் யோகிபாபு தூய்மைப் பணியாளர் வேடத்தில் வீடு வீடாகச் சென்று குப்பைகளை சேகரிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் நகைக்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. தற்போது, இவர் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடித்திருந்த ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ கடந்த 2006-ம் ஆண்டு வெளியானது. இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க சிம்புதேவன் முடிவு செய்திருந்தார். இதனிடையே, இயக்குநர் சிம்புதேவனுக்கும் நடிகர் வடிவேலுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படம் பாதியில் நின்று போனது. இந்த நிலையில், இயக்குநர் சிம்புதேவன் யோகிபாபுவை வைத்து சரித்திரப் படம் ஒன்றை இயக்கத் திட்டமிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in