நடிகர் விஜய் படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்: காரணம் இது தான்

நடிகர் விஜய் படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்: காரணம் இது தான்

நடிகர் விஜய் நடிக்கும் ’வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய், நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் 'வாரிசு; திரைப்படம் உருவாகி வருகிறது. வம்சி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் தமன் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக சென்னை, ஹைதராபாத், விசாகப்பட்டினம், ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ’வாரிசு’ படத்தின் இயக்குனர் வம்சிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் ஒரு வாரம் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதை அடுத்து ’படத்தின் படப்பிடிப்பு ஒரு வாரத்திற்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நடிகர் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in