#VarunLav: இத்தாலியில் நடந்த பிரம்மாண்ட திருமணம்... போட்டோ ஆல்பம் இதோ!

#VarunLav: இத்தாலியில் நடந்த பிரம்மாண்ட திருமணம்... போட்டோ ஆல்பம் இதோ!

நடிகர் வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதியின் திருமணம் நேற்று இத்தாலியில் இந்திய முறைப்படி நடைபெற்றுள்ளது.

கர்வா செளத் தினமான நேற்று கண்கவரும் சிவப்பு நிற சேலையை தனது திருமண உடையாக தேர்ந்தெடுத்திருந்தார் லாவண்யா.

மணமகன் வருண் தேஜ் வெள்ளை சந்தன நிறத்திலான ஷெர்வானியை அணிந்திருந்தார்.

மணமக்கள் இருவரும் இத்தாலியில் முதல் முறை சந்தித்ததால் சென்டிமென்ட்டாக அங்கேயே திருமணமும் ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

அல்லு அர்ஜூன், ராம் சரண், சிரஞ்சீவி, பவன் கல்யாண் என குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர்.

இவர்களது ரிசப்ஷன் ஹைதராபாத்தில் நவம்பர் 5 அன்று நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in