குட்டி ரசிகருடன் சிவகார்த்திகேயன்... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

குட்டி ரசிகருடன் சிவகார்த்திகேயன்
குட்டி ரசிகருடன் சிவகார்த்திகேயன்
Updated on
1 min read

குட்டி ரசிகரை கொஞ்சி மகிழும் சிவகார்த்திகேயனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

'மாவீரன்' வெற்றியை தொடர்ந்து நடிகர் கமலஹாசன் தயாரிப்பில் புதிய படத்தில் நடித்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளன.

இந்நிலையில் சிவகார்த்திகேயன், தனது குட்டி ரசிகரை கொஞ்சி மகிழும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த குட்டி ரசிகனுக்கு சாக்லேட்டினை அன்பு பரிசாக வழங்கும் சிவகார்த்திகேயனின் புகைப்படம் லைக்ஸை குவித்து வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in