மாலத்தீவு கடற்கரையில் ரஜினி: வைரலாகும் புகைப்படங்கள்!

மாலத்தீவு கடற்கரையில் ரஜினி: வைரலாகும் புகைப்படங்கள்!
மாலத்தீவு கடற்கரையில் ரஜினி: வைரலாகும் புகைப்படங்கள்!

'ஜெயிலர்’ மற்றும் ‘லால் சலாம்’ படப்பிடிப்பை முடித்து விட்ட நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மாலத்தீவுக்கு சென்றுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கைவசம் தற்போது ‘ஜெயிலர்’ மற்றும் ‘லால் சலாம்’ படங்கள் உள்ளன. இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்கத்தில் அவர் அடுத்து நடிக்கவுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இதற்கிடையில் நடிகர் ரஜினிகாந்த் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு கடற்கரையில் அவர் ரிலாக்ஸாக நடந்து வரக்கூடிய புகைப்படம் ஒன்று இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

மாலத்தீவு கடற்கரையில் ரஜினி: வைரலாகும் புகைப்படங்கள்!
மாலத்தீவு கடற்கரையில் ரஜினி: வைரலாகும் புகைப்படங்கள்!

’ஜெயிலர்’ படத்தில் இருந்து ‘காவாலா’ பாடல் வெளியாகி டிரெண்டிங் ஆனதை அடுத்து நேற்று அனிருத் இசையில் ‘டைகர் கா ஹூகும்’ இரண்டாவது பாடல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in