நடிகர் நாகர்ஜூனாவின் சகோதரி காலமானார்

நடிகர் நாகர்ஜூனா
நடிகர் நாகர்ஜூனா

பிரபல நடிகர் நடிகர் நாகர்ஜூனாவின் மூத்த சகோதரியும் நாகேஸ்வர ராவின் மகளுமான நாக சரோஜா நேற்று உயிரிழந்தார்.

நாகேஸ்வர ராவின் குடும்பத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் சினிமாவில் இருக்கும் போது சரோஜா மட்டும் விலகியே இருந்தார். அதனாலேயே அவரது இறப்பு செய்தியும் தாமதமாக வெளியாகி இருக்கிறது. நாகேஸ்வர ராவுக்கு மூன்று மகள்களும், 2 மகன்களும் இருந்தனர். அதில் சரோஜா மூன்றாவதாக பிறந்தவர். சரோஜா மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in