கமல்ஹாசன் பிறந்தநாள் பார்ட்டியில் குஷ்பு, ரம்யாகிருஷ்ணன், சூர்யா, அமீர்கான் பங்கேற்பு!

சூர்யா, அமீர்கான்
சூர்யா, அமீர்கான்

நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடி வரும் வகையில், நேற்று திரையுலக நட்சத்திரங்கள் பலரும் இவரது பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.

நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 68வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதனை ஒட்டி அவர் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் கட்சி சார்பாக செய்து வருகிறார். சினிமாவில் இவரது அடுத்தப் படங்களான ‘இந்தியன்2’, ‘தக் லைஃப்’ அப்டேட்டும் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், தனது திரையுலக நட்சத்திரங்களுக்கு நேற்று பிறந்தநாள் பார்ட்டி வைத்திருக்கிறார் கமல். இதில் நடிகர்கள் சூர்யா, அமீர்கான் என பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். அந்தப் புகைப்படங்களின் தொகுப்பை இங்கு பார்க்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in