நடிகர் அக்‌ஷய்குமார் செய்த செயல்... மேடையில் சங்கடப்பட்ட நடிகை!

அக்‌ஷய்குமார்- ஆல்யா
அக்‌ஷய்குமார்- ஆல்யா

பட விழா ஒன்றில் நடிகர் அக்‌ஷய்குமார் அருகிலேயே நடிகை ஆல்யா நின்றிருந்தார். அப்போது தவறுதலாக அவரது நீண்ட உடையை நடிகர் அக்‌ஷய்குமார் மிதித்துள்ளார். இதனால், ஆல்யா சில நிமிடங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திக்குமுக்காடிப் போயுள்ளார்.

பட விழாவில் சில வித்தியாசமான மகிழ்ச்சியான தருணங்கள் நடக்கும். ஆனால், இது விழாவில் பங்கேற்ற நடிகைக்கு சங்கடமான தருணமாக அமைந்துள்ளது. அதாவது, பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் நடித்துள்ள ‘பேட் மியான் சோட்டே மியான்’ என்ற படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் நடிகை ஆல்யா நடிகர் அக்‌ஷய்குமாரின் அருகில் நின்றிருந்தார்.

அவரது நீண்ட உடை மேடையில் சரிந்திருந்தது. இதனைத் தவறுதலாக நடிகர் அக்‌ஷய்குமார் மிதித்திருக்கிறார். இதனால், ஆல்யா சில நிமிடங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் சங்கடப்பட்டிருக்கிறார்.

நடிகர் அக்‌ஷய்குமார்
நடிகர் அக்‌ஷய்குமார்

நடிகர் அக்‌ஷய்குமாரும் இதனை கவனிக்காமல் மேடையில் இருந்தவர்களுடன் பேசுவதில் மும்முரம் காட்டி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இந்தப் படம் தவிர்த்து, ‘ஸ்கை ஃபோர்ஸ்’, ‘வெல்கம் டூ தி ஜங்கில்’ என அரை டஜனுக்கும் அதிகமானப் படங்களை கைவசம் வைத்துள்ளார் நடிகர் அக்‌ஷய்குமார்.

இதையும் வாசிக்கலாமே...

அச்சச்சோ வீடியோ... ரோகித் சர்மா மனைவியை பின்னாலிருந்து கட்டிப் பிடித்த ஹர்திக்!

'ஜெய் ஸ்ரீ ராம்’ என்று சொன்ன சிறுவனை கொலைவெறியுடன் தாக்கிய கும்பல்!

லேப் டாப் திருடுவது தான் இவரது வேலை... ஐசிஐசிஐ வங்கி பெண் ஊழியர் கைது!

மீண்டும் ஹிட்டான கேரள பாடல்... வைரலாகும் லுங்கி டான்ஸ் வீடியோ!

'சிங்கப்பூர் சேலை அந்த செவத்தப் பொண்ணு மேல'... சீனாவை கலக்கும் இளம்பெண்ணின் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in