44 வயசுல உடம்பை வில்லாக வளைக்கும் அஜித் பட நடிகை!

நடிகை மாளவிகா...
நடிகை மாளவிகா...

44 வயதில் உடம்பை வில்லாக வளைத்திருக்கும் அஜித் பட நடிகையின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித்தின் ‘உன்னைத்தேடி’ படம் மூலமாக தமிழில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா. ’வெற்றிக்கொடி கட்டு’, ‘திருட்டுப்பயலே’ உள்ளிட்டப் பல படங்களில் நடித்துள்ள மாளவிகா, தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளத்திலும் சில படங்களில் நடித்த நிலையில், திருமணத்திற்குப் பிறகு கணவர், குழந்தைகள் என செட்டில் ஆகி விட்டார்.

44 வயதாகும் மாளவிகா தற்போது ஃபிட்னஸில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அவர் உடலை வில்லாக வளைத்து உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை ரசிகர்கள் ஷேர் செய்து பாராட்டி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in