இது ஒரு சீரியஸான பேய்ப் படம்!- `ரெட்ரம்’ இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன்

இது ஒரு சீரியஸான பேய்ப் படம்!- `ரெட்ரம்’ இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன்

க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in

ஹாலிவுட் இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக் இயக்கிய ‘தி ஷைனிங்’ (1980) ஒரு வித்தியாசமான பேய்ப் படம். அந்தப் படத்தின் அமானுஷ்ய அம்சங்களில் ஒன்று ‘ரெட்ரம்’ என்ற வார்த்தை. ‘REDRUM’ என்ற வார்த்தையைக் கண்ணாடியின் பிரதிபலிப்பில் பார்த்தால் ‘MURDER’ என்று தெரியும். ‘ரெட்ரம்’ என்ற பெயரில் தமிழில் ஒரு படம் வரப்போகிறது என்றவுடன், ‘ஊருக்கே தெரிந்த ஸ்டான்லி குப்ரிக் படத்தையும் காப்பி அடிக்க ஆரம்பித்து விட்டீர்களா?’ என்ற கேள்வியுடன் இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரனைத் தொடர்புகொண்டோம். “நேர்ல வந்தே பேசுறேன் பாஸ்” என்று  நம்மை  அழைத்தவர், அனைத்துக் கேள்விகளுக்கும் ஆழமான பதில்களைத் தந்தார்.

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.