சினிமா பிட்ஸ்

சினிமா பிட்ஸ்

சிவகார்த்திகேயன் - பாண்டிராஜ் கூட்டணி நான்காவது முறையாக இணைகிறது.  ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சி.கே.வுக்காக அடுத்த ஸ்கிரிப்ட்டை பாண்டிராஜ் உருவாக்கிவிட்டாராம். இதுவும் குடும்ப சப்ஜெக்ட் தான் என்கிறார்கள்.
நாலு வீடு... நாற்பது நடிகர்கள்...

ஆஸ்திரேலியாவில் ஆழ்கடலில் ஸ்கூபா டைவிங் செய்து ராட்சத மீன்களுடன் புத்தாண்டைப் புதுவித
மாகக் கொண்டாடியிருக்கிறார் ஆண்ட்ரியா. ஸ்கூபா டைவிங்கை முறைப்படி கற்று சான்றிதழ் வாங்கியுள்ளாராம் அம்மணி.
தண்ணியில் மிதந்த ஆண்ட்ரியான்னு  ‘கிசு கிசு' எழுதுவாய்ங்களே..!

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.