இந்த வருசம் ஷூட்டிங்... அடுத்த வருசம் ரிலீஸ்!- ‘ஜாஸ்மின்’ அனிகா ஜாலி பேட்டி

இந்த வருசம் ஷூட்டிங்... அடுத்த வருசம் ரிலீஸ்!- ‘ஜாஸ்மின்’ அனிகா ஜாலி பேட்டி

கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களின் ட்ரெய்லர்கள், யூ-டியூபில் எத்தனை மில்லியன் முறை பார்க்கப்படுகின்றன என்றுதான் ரசிகர்களுக்கு இடையே வழக்கமாக சண்டை நடக்கும். வழக்கமான இந்தச் சந்தடிக்கு இடையில் சமீபத்தில் ‘ஜாஸ்மின்’ பட ட்ரெய்லர் வெளியாகி 1 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறது. படத்தில் சித்  ராம் பாடியிருக்கும் ‘லேசா வலிச்சுதா’ பாடல் 2 மில்லியன் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியிருக்கிறது. இப்படத்தின் அறிமுக நாயகி அனிகா, பொள்ளாச்சி மயிலாடுதுறை பெரியணைக்கு தனது அடுத்த படமான ‘எங்க பாட்டன் சொத்து’ படப்பிடிப்புக்காக வந்திருந்தார். அவருடன் ஒரு பேட்டி:

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.