சினிமா பிட்ஸ்

சினிமா பிட்ஸ்

சினிமா பிரபலங்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் லைவ் வீடியோ மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு விளையாட்டாகப் பதிலளிப்பது வாடிக்கையான ஒன்று. சில நேரங்களில் அது வினையாக முடிவதும் உண்டு. ரித்திகா சிங்கிடம் “என்னைத் திருமணம் செய்து கொள்வீர்களா?” என்று ஒரு ரசிகர் கேட்க,  “ஒருத்தரை அல்ல... குறைந்தபட்சம் ஐந்து பேரையாவது திருமணம் செய்து கொள்வேன். அப்படி இல்லையென்றால் திருமணமே செய்து கொள்ள மாட்டேன்” என்று பதிலளித்து சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் ரித்திகா.
அட விடுங்கப்பா, தெரியாம உண்மைய உளறிட்டாங்க...

முழுநீள ஆக் ஷன் திரைப்படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியுள்ளாராம் சாக் ஷி அகர்வால். ஜி.ஜே.சத்யா இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்தப் படத்தில் நடிப்பதற்காகச் சிலம்பம் கற்று வருகிறார் சாக் ஷி.
வூடு கட்டத் தெரியுமா அம்மணி?

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.