அஞ்சலியை வெச்சு படம் எடுக்கிறது கஷ்டம்தான்!- ‘லிசா’ பட இயக்குநர் ராஜு விஸ்வநாத்

அஞ்சலியை வெச்சு படம் எடுக்கிறது கஷ்டம்தான்!- ‘லிசா’ பட இயக்குநர் ராஜு விஸ்வநாத்

க.விக்னேஷ்வரன்

தார் கொதித்து உருகும் ஆற்காடு சாலையில் மதிய நேரம் சென்று கொண்டிருந்தேன். இரண்டு மூன்று தண்ணீர் லாரிகளுக்குப் போக்கு காட்டி, இடிக்க வந்த ஷேர் ஆட்டோவில் இடிபடாமல் தப்பித்து, வளசரவாக்கம் அஞ்சப்பர் ஹோட்டலைத் தாண்டி வலது புற தெருவில் திரும்பினால் ‘லிசா’ பட அலுவலகம்.

``ரொம்ப சிரமப்பட்டு அட்ரஸ் கண்டுபிடிச்சீங்களா சார்?'' என்று சிரித்தபடியே வாசலில் வந்து வரவேற்கிறார் மறைந்த இயக்குநர் சி.கே விஸ்வநாத்தின் மகன் ராஜு விஸ்வநாத். அலுவலகத்தின் உள்ளே சிவன், முருகன் எனக் கலந்துகட்டி இருக்கும் கடவுள் படங்களுக்குக் கீழே அவரது இருக்கை. பயபக்தியுடன் அதில் அமர்ந்தபடி பேட்டியை ஆரம்பிக்கிறார் ராஜு.

எப்படி ஆரம்பித்தது ‘லிசா' ?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in