சினிமா பிட்ஸ்

சினிமா பிட்ஸ்

ஒருநாள் சம்பளமாக 5 லட்சம் வாங்கும் பிஸியான நடிகராகிவிட்டார் யோகிபாபு. ரஜினியின் ‘தர்பார்’ படத்துக்கு மொத்தமாக கால்ஷீட் கொடுத்து மும்பையில் இருப்பதால், இங்கே நடித்துவந்த அரை டஜன் படங்களின் டப்பிங் வேலைகளை, மும்பை ஷூட்டிங் பிரேக்கில் வைத்தே முடித்து வருகிறார்.

`யோகி' பாபு இல்ல... இனி பாபு ‘தர்பார்'!

நடித்த படங்களில் எல்லாம் கிளாமரை வாரி வழங்கிய லட்சுமிராய்க்கு இன்னமும் சொல்லிக்கொள்கிற மாதிரியான வாய்ப்புகள் எந்த மொழியிலும் கிடைக்கவில்லை. அதனால், தானே நடித்து ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

`கிரிக்கெட்' வர்ணனை செய்யப் போலாமே?!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in