சினிமா பிட்ஸ்

சினிமா பிட்ஸ்

நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் எப்போது கல்யாணம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க, மும்பையில் முகா மிட்டிருக்கிற காதல் ஜோடி அந்தேரி பகுதியில் பிரம்மாண்டமான பங்களா ஒன்றை விலை பேசியிருக்கிறார்கள். நயனின் பாலிவுட் என்ட்ரிக்கான விக்னேஷ் சிவனின் மெகா பட்ஜெட் ப்ளான் இது என்கிறார்கள்.

ஏற்றிவிட்ட ஏணியை மறந்திடாதீங்கப்பா!

சமீபத்தில் கண் தானத்திற்கு பதிவு செய்திருக்கிறார் ஆண்ட்ரியா. ஐஸ்வர்யா ராய் கண் தானம் செய்த பிறகுதான் இந்த எண்ணம் இவருக்கும் வந்ததாம்!

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in