கார்த்தியைவிட சூர்யாதான்  பெஸ்ட்! - ரகுல் ப்ரீத் சிங் பேட்டி

கார்த்தியைவிட சூர்யாதான்  பெஸ்ட்! - ரகுல் ப்ரீத் சிங் பேட்டி

இர.அகிலன்
readers@kamadenu.in

பஞ்சாப் ரசகுல்லா... படிச்சதெல்லாம் டெல்லி ஆர்மி ஸ்கூலில். நடிக்க வந்ததிலிருந்தே அரைகுறை ஆடைகளில் வலம் வருவதும், தடாலடியாக ட்விட்டரில் சண்டையிடுவதுமாக சர்ச்சைகளின் நாயகியாகவே அறியப்படுபவர் ரகுல் ப்ரீத் சிங். இவரது சினிமா கிராஃப் தமிழில் சறுக்கினாலும், தெலுங்கில் உயரே உயரே என்று எகிறிக் கொண்டிருக்கிறது. ‘தேவ்’ படத்திற்காக சென்னை வந்திருந்தவரைச் சந்தித்தேன். கொஞ்சம் காபியும் கொஞ்சும் தமிழுமாய் பேட்டி ஆரம்பமானது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in