சிம்பன்ஸியிடம் சிக்கிக்கொண்ட ஷாலினி பாண்டே!

சிம்பன்ஸியிடம் சிக்கிக்கொண்ட ஷாலினி பாண்டே!

நா.இரமேஷ்குமார்

“இந்திய  சினிமா வரலாற்றிலேயே முதல் முறையா நடிகர் ஒருவருடன், நிஜ சிம்பன்ஸியையும் ஒரு கேரக்டர்ல நடிக்க வெச்சிருக்கோம் சார்” என்று மார்கழியின் மதிய நேரத்தில் தி.நகர் பனகல் பூங்காவில் எனக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருந்தார் ‘கொரில்லா’ பட இயக்குநர் டான் சாண்டி.
படத்தின் காட்சிகளை அவர் சொல்லிக்கொண்டேபோக, நான் சிரித்துக்கொண்டேயிருந்தேன். தொப்பையைக் குறைக்க, காதில் ஹெட்செட் மாட்டியபடியே வாக்கிங் போன அங்கிளும், செல்போனில் யாருடனோ சண்டை போட்டபடியே ஜிம்மியுடன் வந்த அக்காவும் எனது சிரிப்புச் சத்தம் கேட்டு, முறைதபடியே விலகி நடந்தார்கள். ஒருவழியாக இயல்புக்குத் திரும்பி பேட்டியை ஆரம்பித்தேன்.

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.