தற்காப்பு, பெண்களுக்கு மட்டும் தானா..?!

தற்காப்பு, பெண்களுக்கு மட்டும் தானா..?!

அதிமுக-வுக்கு இரண்டு அணிகள் உரிமை கோருவதைப் போல, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்குவதிலும் இரு நிறுவனங்களிடையே போட்டி ஏற்பட்டிருக்கிறது.

விப்ரி மீடியா மற்றும் பேப்பர்டேல் பிக்சர்ஸ் ஆகிய இரண்டுநிறுவனங்களுமே தனித்தனியாக படத்தைத் தயாரிப்பதாகவும், ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி படப்பிடிப்புத் தொடங்கும் என்றும் அறிவித்திருக்கின்றன. ஜெயலலிதாவாக யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று இப்போதே எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது. வித்யா பாலன் அல்லது ரம்யா கிருஷ்ணன் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்பதே சமூக வலைதளத்தில் பலரும் சொல்லியிருக்கும் செய்தி.

நீலாம்பரி என்றால் தென்னிந்திய வெற்றி உறுதி!

`காலா' படப்பிடிப்பின்போது ரஜினியுடன் நடித்த முன்னணி நடிகர் ஒருவர், “சார்.. இப்போதிருக்கும் அரசியல் சூழலில் நீங்களும், கமலும் சேர்ந்து தேர்தலைச் சந்தித்தால் நன்றாக இருக்குமே” என்று சொன்னாராம். அதற்கு சிரித்துக்கொண்டே நழுவிவிட்டார் ரஜினி. அடுத்த நாள் முதல் அந்த நடிகர் பக்கத்தில் வருகிறார் என்றாலே, வேறு ஏதாவது டாப்பிக்கை மாற்றி பேச ஆரம்பித்துவிட்டாராம் ரஜினி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in