ரொம்ப சிம்பிள்... செம எனர்ஜி... அன்பானவங்க..!- ஜாக்குலின் சொல்லும் நயன்தாரா மந்திரம்!

ரொம்ப சிம்பிள்... செம எனர்ஜி... அன்பானவங்க..!- ஜாக்குலின் சொல்லும் நயன்தாரா மந்திரம்!

‘‘என்னைப் போல தொலைக்காட்சி தொகுப்பாளரா இருந்த சிவகார்த்திகேயன் அண்ணா, சினிமாவுக்குப் போனாலும் சேனலைக் கலக்கிட்டு இருக்கிற என் சீனியர் டிடி அக்கா... இவங்க எல்லாம் சேனல்ல மட்டும் இருந்தப்ப, ‘நாங்க இனி, சினிமாவுல கலக்கப் போறோம்’னு சொன்னதில்ல. அவங்களுக்கு அந்த வாய்ப்புகள் அதுவாவே அமைஞ்சுது; இப்ப கலக்கிட்டு இருக்காங்க. ஆனா, நான் இங்கே வரும்போதே, ‘நீங்களும் ஆகலாம் விஜய் ஸ்டார்’ என்ற நடிப்பு நிகழ்ச்சி ஆடிஷனுக்குத்தான் வந்தேன்.
ஆரம்பத்துல இருந்தே நடிப்பு மேல எனக்கு அவ்வளவு ஈர்ப்பு உண்டு. இது இப்போ சாத்தியமாகியிருக்கு!’’

“சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கா..?” என்று நான் கேட்டதுக்குத்தான் இப்படி நீட்டி முழக்கி பதில் சொன்னார் விஜய் டி.வி-யின் ‘கலக்கப் போவது யாரு’ புகழ் தொகுப்பாளினி ஜாக்குலின்! கடந்த வாரம் வெளியான `கோலாமாவு கோகிலா’வில் நயன்தாராவுக்குத் தங்கையாக வந்து கவனம் ஈர்த்திருக்கும் சாக்லேட் கேர்ள் ஜாக்குலின், எனது இன்னும் சில கேள்விகளுக்கும் தனது டிரேட் மார்க் சிரிப்புடன் பதில் சொன்னார்.

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.