முதல்ல உடம்பைத் தேத்துங்க அம்மணி!

முதல்ல உடம்பைத் தேத்துங்க அம்மணி!

‘சண்டக்கோழி 2’ படத்தில் விஷாலுக்கு நாயகியாகியிருக்கும் கீர்த்தி சுரேஷ் உற்சாகத்தில் இருக்கிறார். அந்தளவுக்கு முக்கியமான கதாபாத்திரமாக அதைப் படைத்திருக்கிறாராம் லிங்குசாமி. காமெடி, காதல், எமோஷன் என்று கலந்துகட்டி அடிக்கும் இந்தக் கதாபாத்திரம், தன் திரைப்பயணத்துக்கு அடுத்தகட்ட மைலேஜைக் கொடுக்கும் என்பது அவரது நம்பிக்கை. எனவேதான், கதையைக் கேட்ட உடனேயே, “எத்தனை நாட்கள் தேதி வேண்டுமானாலும் கேளுங்கள், தருகிறேன்” என்று கூறிவிட்டாராம் கீர்த்தி.

அதெல்லாம் சரி, வரலட்சுமியை சேலைகட்டுன வில்லியாக்கிட்டீங்களே பாஸ்!

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.