‘பிக்பாஸ்’ கண்காணிப்பில் சீயான்...  

‘பிக்பாஸ்’ கண்காணிப்பில் சீயான்...  

‘சஞ்ஜு’ வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்துக்காக சஞ்சய் தத் வாங்கிய சம்பளம்தான் இந்தித் திரையுலகத்தில் இப்போது டாக்காக இருக்கிறது. சுமார் 9 கோடி ரூபாய் சம்பளம், லாபத்தில் பங்கு உள்ளிட்ட பல ஒப்பந்தங்களுக்குப் பிறகே, தனது வாழ்க்கைக் குறிப்புகள் பற்றிய தகவல்களைத் தந்திருக்கிறார் சஞ்சய் தத். ‘தனது பழைய காதலிகள் சிலர் திருமணமாகி செட்டிலாகிவிட்டார்கள். அவர்களைப் பற்றிய எந்த ஒரு குறிப்புமே படத்தில் இருக்கக் கூடாது. அது அவர்களுடைய வாழ்க்கையைப் பாதிக்கும்’ என்ற தத்தின் நிபந்தனையைப் படக்குழு அப்படியே பின்பற்றியிருக்கிறது.

நடிக்காமலேயே 9 கோடி சம்பளம்! ரஜினி, கமலுக்குத் தெரியுமா?  

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.