இணைய உலகம்

இணைய உலகம்

சமூக ஊடக செயலிகளில் டவுண்லோட் சாதனை

2021-ல் அதிகம் டவுண்லோட் செய்யப்பட்டதன் அடிப்படையில், ஆண்டின் டாப் சமூக ஊடகச் செயலியாக கெலித்திருக்கிறது இன்ஸ்டாகிராம். நவயுகர்களின் உலாவல் மட்டுமே சாத்தியமாக இருந்த இன்ஸ்டாவில், டிக்டாக் தடை காரணமாகச் சகலரும் பிரவேசித்துச் சாதித்தார்கள். இன்றைக்கு இன்ஸ்டாவில் இல்லாத இளசுகள் இந்தியாவில் குறைவு. அண்ணன் ஃபேஸ்புக்குக்கு போட்டியாகவும் இன்ஸ்டா மாறியபோது, பதறிப்போன ஃபேஸ்புக், ரீல்ஸுக்கு இணையான குட்டி வீடியோ வசதியை ஆரம்பித்தது.

இன்ஸ்டாவுக்கு அடுத்தபடியாக அதிகம் தரவிறக்கப்பட்ட சமூக ஊடகச் செயலியாக, ஃபேஸ்புக் இடம்பிடித்துள்ளது. டிக்டாக் தடை காரணமாக, அதன் இடத்தைப் பிடிக்க களமிறங்கிய சுதேசி ஷார்ட் வீடியோ செயலிகளில் ஒன்றான ‘எம்எக்ஸ் டகாடக்’ இவற்றுக்கு அடுத்த இடத்தைப் பிடித்திருக்கிறது.

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.