எகிறும் தக்காளி விலை: தெறிக்க விட்ட நெட்டிசன்கள்!

எகிறும் தக்காளி விலை: தெறிக்க விட்ட நெட்டிசன்கள்!
மணமக்களுக்கு தக்காளி வழங்கி மகிழும் விஜய் மக்கள் இயக்கத்தினர்

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து மீட்டியதெல்லாம் அக்காலம். இக்கட்டு எதுவானாலும் சமூக ஊடகங்களில் குழுமி, சங்கடங்களை கழுவி ஊற்றி மனதை ஆற்றிக்கொள்வது இக்காலம்.

எகிறும் தக்காளி விலையால் நொந்துபோன மகாஜனங்கள் ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் தக்காளி மீம்ஸ்களை தெறிக்க விட்டு வருகிறார்கள். சாதாரணமாய் முறுவலித்து கடந்துவிடும் மீம்ஸ்களுக்கு மத்தியில், ஆட்சியாளர்களைச் சாடும் ரணகள பதிவுகளும் தனியே காணக் கிடைக்கின்றன.

வழக்கமான மீம்ஸ் க்ரியேட்டர்ஸ் மட்டுமின்றி, சகல தரப்பினரும் தக்காளி விலையேற்றத்தைக் கலாய்த்து வருகிறார்கள். உச்சரிப்பிலும், நிறத்திலும் ஒரேமாதிரி இருப்பதால் சொமாட்டோ அவற்றில் முந்திக்கொண்டது.

அதே இழையில் பங்கேற்ற ஆபரண விற்பன்னரின் பதிவு...

அரசியல் காரம் அல்லாத மீம்ஸ்களில் சிலது மட்டும் இங்கே..

Related Stories

No stories found.