களைகட்டும் ஐபிஎல்

களைகட்டும் ஐபிஎல்

ஐபிஎல் வந்துவிட்டாலே நெட்டிசன்களுக்கு தொடர்ந்து வெவ்வேறு கான்செப்ட்களில் மீம்களுக்கும், பஞ்ச்களுக்கும் கன்டென்ட் கிடைக்கும். இம்முறையும் தொடக்கம் முதலே நெட்டிசன்களுக்கு நல்ல விருந்துதான். குறிப்பாக, சிஎஸ்கே, ஆர்சிபி அணிகளைக் கூர்ந்து கவனிப்பார்கள் நெட்டிசன்கள். கடந்த வாரம் விளையாட்டில் மட்டுமல்ல, இணைய வைரல்களிலும் ஜடேஜா ஆல்ரவுண்டராக இருந்தார். ராஜஸ்தான் அணியுடனான போட்டியில் அவர் 4 கேட்ச்களைப் பிடித்து விக்கெட் எடுத்தார். எங்கெல்லாம் பந்து போனதோ அங்கெல்லாம் அவர் இருந்தார். போட்டிகளின் ஆரம்பத்தில் சிஎஸ்கே அணி ஏமாற்றமளிப்பதாக இருந்தது. ஆனால், அடுத்தடுத்த போட்டிகளில் மீண்டும் ஃபார்முக்கு வந்தது கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகமாக்கியிருக்கிறது.    

*************************************

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in