வேட்டியில் வந்த மோடி.. சர்ச்சையில் சிக்கிய சீமான்

வேட்டியில் வந்த மோடி.. சர்ச்சையில் சிக்கிய சீமான்

தொகுப்பு: தேவா

கடந்த வாரம், ஒருபக்கம் பிகில் டிரெய்லர் வெளியாகி பட்டையைக் கிளப்பியது. இன்னொரு பக்கம் மோடி- ஜி ஜின்பிங் மல்லையில் நடத்திய சந்திப்பின்போது மோடி வேட்டியில் வந்து அசத்தினார். இதுமட்டுமா, மோடி கடற்கரையில் குப்பைகளை அள்ளி சுத்தம் செய்த வீடியோவும் புகைப்படமும் இணையத்தில் அதிவேகமாகப் பரவியது. இதற்கு நடுவில், வழக்கம் போல அட்லி என் கதையைத் திருடிவிட்டார் என ஒருவர் கிளம்பினார். ‘அட, இது வழக்கமான சங்கதிதான புதுசா எதாவது சொல்லுங்களேன்’ என்றே பலர் கலாய்த்தார்கள். தொடர்ந்து சீமான், ராஜீவ் காந்தி கொலை குறித்தும், இலங்கைப் போர் குறித்தும் கருத்து பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். அவருக்கு இவர், இவருக்கு அவர் என ஆளாளுக்குப் பதில் சொல்வதும், கருத்துச் சொல்வதுமாக தொடர்ந்து சீமானை சர்ச்சை நாயகனாகவே மாற்றிவிட்டார்கள்.

ஊழலுக்காக சிறை சென்றவர் கனிமொழி. 

- எடப்பாடி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in