மன்சூர் அலிகானின் அலப்பறை அரசியல்!

மன்சூர் அலிகானின் அலப்பறை அரசியல்!

தொகுப்பு: தேவா

நாம் தமிழர் கட்சியின் திண்டுக்கல் தொகுதி வேட்பாளரான மன்சூர் அலிகானின் பிரச்சார உத்திகள் ஒவ்வொன்றும் உலகத்தரம். அதாவது, உலக அளவில் ட்ரெண்ட் ஆகிவிடுகிறது. தசாவதாரம் என்ன தசாவதாரம்... தினம் தினம் இவர் எடுக்கும் அவதாரங்கள் அதையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விடுகின்றன. ஒரு நாள் புரோட்டா மாஸ்டர், ஒரு நாள் துப்புரவுத் தொழிலாளி, ஒரு நாள் புளியங்கொட்டை வியாபாரி என அதகளம் செய்கிறார். இணையத்திலும் ஸ்டாலின், ஈபிஎஸ்ஸுக்கு நிகராக இவரும் சுற்றுகிறார். ஆனால், இதையெல்லாம் பார்க்கும் மக்கள் இவரை வேட்பாளராக அங்கீகரிக்கிறார்களா அல்லது காமெடியனாக மட்டும் ரசிக்கிறார்களா என்றுதான் தெரியவில்லை!

பாஜக தலைவர் அமித்ஷாவை எதிர்த்து அத்வானி மகள் காங்கிரஸ் சார்பில் போட்டி.

- செய்தி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in