இதைவிட சிறப்பாக ஆட்சி செய்ய முடியாது!- ஸ்டாலினுக்கு சான்றளிக்கும் பாலபிரஜாதிபதி அடிகளார்

இதைவிட சிறப்பாக ஆட்சி செய்ய முடியாது!- ஸ்டாலினுக்கு சான்றளிக்கும் பாலபிரஜாதிபதி அடிகளார்

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

ஆன்மிகத்தையும் கடந்து மக்கள் பிரச்சினைகளுக்கும் குரல் கொடுப்பவர் பாலபிரஜாதிபதி அடிகளார். மனதில் பட்டதை மிகத் துணிச்சலாக முன்வைக்கக் கூடியவர். அப்படிப்பட்டவர் நடப்பு அரசியல், ஆட்சி நிலவரம் குறித்து காமதேனு மின்னிதழுக்காக பேசினார். அதிலிருந்து...

திமுக ஆட்சி எப்படி இருக்கிறது? முதல்வராக மு.க.ஸ்டாலினின் செயல்பாடு பற்றிச் சொல்லுங்கள்...

இதைவிட சிறப்பாக ஆட்சி செய்ய முடியாது என்று சொல்லும் அளவுக்கு ஸ்டாலினின் செயல்பாடு மிகச் சிறப்பாக உள்ளது. காலத்துக்கு ஏற்ற நிலைப்பாடுகளை எடுத்து அவற்றைச் சிறப்பாகச் செயல்படுத்துகிறார். மிகவும் பக்குவத்துடன் நடந்துகொள்கிறார். கர்மவீரர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி மூவரும் சேர்ந்த கலவையாகவே அவரது செயல்பாடுகள் இருக்கின்றன. அப்படி என்றால் ஆட்சியைப் பற்றிக் கேட்கவா வேண்டும்? மிக நன்றாக இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in