திமுகவிடம் ஆட்சியில் பங்கு கேட்கும் வாய்ப்பு வராது- பீட்டர் அல்போன்ஸ் பேட்டி

திமுகவிடம் ஆட்சியில் பங்கு கேட்கும் வாய்ப்பு வராது- பீட்டர் அல்போன்ஸ் பேட்டி

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற கோஷத்தை  கருணாநிதி காலத்தில் இருந்தே வலியுறுத்தி வருபவர் காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ். காங்கிரஸுக்குள் இப்போதும் சிலர் கூட்டணி ஆட்சி குறித்து மெல்ல பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் இம்முறை ஆட்சியில் பங்கு கேட்குமா காங்கிரஸ் என்பது குறித்து பீட்டர் அல்போன்ஸிடமே பேசினோம். அது குறித்து அவர் அளித்த விரிவான பேட்டி இங்கே.

திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு எப்படியிருக்கிறது... காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் வெல்லும் என்று நினைக்கிறீர்கள்?

திமுக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தே இல்லை. அதுவும் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்றே நான் எதிர்பார்க்கிறேன். காங்கிரஸ் கட்சியும் கணிசமான இடங்களில் வெற்றிபெறும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in