எலெக்‌ஷன் கார்னர்: கரோனா பயத்தில் காமராஜ்!

எலெக்‌ஷன் கார்னர்: கரோனா பயத்தில் காமராஜ்!

கரோனா பயத்தில் காமராஜ்!

உணவு அமைச்சர் காமராஜ் பெரும் போராட்டத்துக்குப் பிறகு கரோனாவிலிருந்து மீண்டு வந்திருக்கிறார். இருந்தாலும் கரோனா ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து இன்னும் அவரால் முழுமையாக விடுபடமுடியவில்லை. அதனால் முன்னைப் போல் சுறுசுறுப்பாக இயங்க முடியவில்லையாம். இதனால் அவருக்காக நன்னிலம் தொகுதியில் அவரது விசுவாசிகளே பெரும்பாலான இடங்களில் வாக்குச் சேகரித்தார்கள். மீண்டும் கரோனா பாதிப்பு ஏற்பட்டால் நிலைமை கைமீறிப் போய்விடும் என மருத்துவர்கள் எச்சரித்திருப்பதால், காமராஜ் தனது பிரச்சாரப் பயணங்களை வெகுவாகக் குறைத்துவிட்டாராம்.

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.