நடைபோட்ட ஸ்டாலின்; நகைக்கவைத்த உதயநிதி!- எடப்பாடி தொகுதியில் ஒரு திடீர் விசிட்

நடைபோட்ட ஸ்டாலின்; நகைக்கவைத்த உதயநிதி!- எடப்பாடி தொகுதியில் ஒரு திடீர் விசிட்

ரோகிணி
readers@kamadenu.in

முதல்வர் பழனிசாமியின் சொந்தத் தொகுதியான எடப்பாடிக்கு, திமுக தலைவர் ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதியும் அடுத்தடுத்துத் திடீர் விசிட் செய்து தொகுதியில் தூங்கிக்கிடந்த திமுகவினரை உசுப்பிவிட்டிருக்கிறார்கள்.

நடந்தே பிரச்சாரம் செய்தும், பொதுமக்களுடன் செல்ஃபி எடுத்தும், திமுக வேட்பாளருடன் டீக்கடையில் டீ அருந்தியும் ஸ்டாலின் அதிரடி செய்து கிளம்ப, அடுத்த சில நாட்களில் உதயநிதி இங்கேயும் வந்து கையில் ஒரு செங்கலைக் காட்டி, ” “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை எடுத்துட்டு வந்துட்டேன்” என்று சொல்லி கலகலக்க வைத்துச் சென்றார்.

முதல்வரின் செல்வாக்கு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in