தலைதப்புவாரா தங்கமணி?- மின் துறை அமைச்சர் தொகுதி ரவுண்ட் அப்

தலைதப்புவாரா தங்கமணி?- மின் துறை அமைச்சர் தொகுதி ரவுண்ட் அப்

கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

“கொங்கு மண்டலத்தில் இரண்டு மணிகள்தான். ஒருவர் வேலுமணி; இன்னொருவர் தங்கமணி. இருவருமே ‘money’, ‘money’ என்றே வாழ்பவர்கள். மணி என்றால் பணம். ஊழல் பணம். ஊழல் மணி” - இப்படி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கையைச் சொடுக்கி முழங்காத பொதுக்கூட்டங்களோ, மேடைகளோ இல்லை.

“கருணாநிதி, தயாநிதி, உதயநிதி எனக் குடும்பமே நிதியில் வாழ்கிறது. அவர்கள் ஊழலில் சம்பாதித்த நிதியை நினைவில் வைத்தே இப்படிப் பேசுகிறார்கள்” என்று அதற்குச் சரியான கவுன்ட்டர் கொடுப்பவராகவே வலம் வருகிறார் தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி. 3 முறை எம்எல்ஏ-வாக இருந்தவர். குமாரபாளையம் தொகுதியில் தொடர்ந்து 2 முறை வென்றவர். மீண்டும் இதே தொகுதியில் போட்டியிடும் தங்கமணிக்கு வெற்றிவாய்ப்பு எப்படியிருக்கிறது? பார்ப்போம்.

தொகுதி விவரம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in