தளபதியை அவரது குடும்பம் ஆட்டிவைக்கிறது!- சீறுகிறார் சின்னசாமி

தளபதியை அவரது குடும்பம் ஆட்டிவைக்கிறது!- சீறுகிறார் சின்னசாமி

எம்.கபிலன்
readers@kamadenu.in

திமுகவின் விவசாய அணிச் செயலாளராக இருந்த கரூர் ம.சின்னசாமி அக்கட்சியிலிருந்து விலகி, அதிமுகவில் இணைந்திருக்கிறார். முன்னாள் அமைச்சரும், முன்னாள் எம்பி-யுமான சின்னசாமி, ஒரு காலத்தில் அதிமுகவிலிருந்து திமுகவுக்குச் சென்றவர். ஸ்டாலினின் ஆதரவாளர் எனக் கருதப்பட்டவர். கட்சி மாறிய கையோடு, திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்திருக்கிறார். ஏன் இந்தத் திடீர் விலகல் என அறிய, அவரிடம் அலைபேசியில் பேசினேன்.

திமுகவிலிருந்து மீண்டும் அதிமுகவுக்கு சென்றிருப்பதை எப்படி உணர்கிறீர்கள்?

தாய் வீட்டுக்குத் திரும்பிய உணர்வு ஏற்பட்டிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in