தொகுதி மாறினாலும் துரத்தும் தலைவலி!- ராஜபாளையத்தில் திணறும் ராஜேந்திர பாலாஜி

தொகுதி மாறினாலும் துரத்தும் தலைவலி!- ராஜபாளையத்தில் திணறும் ராஜேந்திர பாலாஜி

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

சர்ச்சைக்குரிய பேச்சுகளால் பரபரப்பாகப் பேசப்படுபவர் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. செல்வாக்கு மிகுந்தவராகவே எப்போதும் தன்னைக் காட்டிக்கொள்ளும் ராஜேந்திர பாலாஜி, 2011, 2016 என தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் போட்டியிட்டு வென்ற சிவகாசி தொகுதியிலிருந்து இந்தமுறை ராஜபாளையம் தொகுதிக்கு மாறியிருக்கிறார். இதன் பின்னணியில் பல்வேறு சுவாரசியக் காரணிகள் சொல்லப்படுகின்றன.

குறிப்பாக, சாத்தூர் தொகுதி எம்எல்ஏ-வான ராஜவர்மனோடு மல்லுக்கட்டு, அடிக்கடி சர்ச்சைப் பேச்சு என வலம்வந்த ராஜேந்திர பாலாஜி, மீண்டும் சிவகாசியில் போட்டியிட்டால் தோல்வி உறுதி என்று தெரிந்ததாலேயே, ராஜபாளையத்துக்கு நகர்ந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அதிருப்தி அலைகள்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in